{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nm5y5ert/", "data": {"id": "nm5y5ert", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nm5y5ert/", "kind": "word", "headword": "வார்ப்பட்டைப் பெயர்ப்புக் கருவி", "romanization": "vārppaṭṭaip peyarppuk karuvi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:27.618312+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பெயர்ப்பு விரல்கள் அல்லது புயங்கள் இணைக்கப்பட்டுள்ள 120 செ.மீ அல்லது 5 அடி நீளமுடைய ஒரு தட்டையான மரத்துண்டு. இறுக்கமான கப்பிகளிலிருந்து தளர்வான கப்பிகளுக்கு ஒரு வார்ப்பட்டையினை மாற்றுவதற்குப் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "belt shifter", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 90"}]}}