பிங்-பாங் இடையகம்

piṅ-pāṅ iṭaiyakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரு கூறுகளான இடை நினை வகம். இரட்டை இடையகம் எனலாம். இதிலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் மாற்றி மாற்றி உள்ளிட்டால் நிரப்பப் படுவதும் வெளியீட்டுக்கு வழித் தெடுப்பதும் நடைபெறும். இதன் காரணமாய் ஏறத்தாழ தொடர்ச்சியான உள்ளிட்டு/வெளியீட்டுத் தரவுகளின் தாரை பாய்ந்து கொண்டிருக்கும். — ping-pong buffer
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1117)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nejtg493/

தமிழ்
“பிங்-பாங் இடையகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nejtg493/
APA
Oliyon Research. (2026). பிங்-பாங் இடையகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nejtg493/
MLA
"பிங்-பாங் இடையகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nejtg493/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment