{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nejtg493/", "data": {"id": "nejtg493", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nejtg493/", "kind": "word", "headword": "பிங்-பாங் இடையகம்", "romanization": "piṅ-pāṅ iṭaiyakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:11.970527+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இரு கூறுகளான இடை நினை வகம். இரட்டை இடையகம் எனலாம். இதிலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் மாற்றி மாற்றி உள்ளிட்டால் நிரப்பப் படுவதும் வெளியீட்டுக்கு வழித் தெடுப்பதும் நடைபெறும். இதன் காரணமாய் ஏறத்தாழ தொடர்ச்சியான உள்ளிட்டு/வெளியீட்டுத் தரவுகளின் தாரை பாய்ந்து கொண்டிருக்கும்.", "needs_definition": false, "gloss_en": "ping-pong buffer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1117"}]}}