மஞ்சள் பக்கங்கள்

mañcaḷ pakkaṅkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. சன்சாஃப்ட் (சன் மைக் ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் மென்பொருள் பிரிவு) வழங்கிய யூனிக்ஸ் பயன்கூறின் பழைய பெயர். ஒரு பிணையத் திலுள்ள வளங்களின் பெயர்களையும் இருப்பிடங்களையும் கொண்ட ஒரு மையத் தரவு தளத்தைப் பராமரிக்கும் மென்பொருள். எந்தக் கணுக் கணினியில் இருப்பினும், பெயரைக் கொண்டு வளத்தைக் கண் டறிந்து இயக்கும் ஆற்றல் பெற்றது. இப்போது இப்பயன்கூறு நிஸ் (NIS-Network Information Service- பிணையத் தகவல் சேவை) என்று அழைக்கப்படுகிறது. 2. அனைத்து களப்பெயர்கள் அவற்றின் ஐபி முகவரிகளையும் கொண்ட இன்டர் நிக் பதிவுச் சேவையின் தரவு தளம் காண்க : IP Address, Domain Names 3. இணைய வணிகமுறை அடைவுச் சேவைகளையும் இது குறிக்கும். சில அச்சிலும், சில மின்னணு வடிவிலும் உள்ளன. சில இரு வடிவங்களிலும் நிலவுகின்றன. — yellow pages
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1591)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n82jthnv/

தமிழ்
“மஞ்சள் பக்கங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n82jthnv/
APA
Oliyon Research. (2026). மஞ்சள் பக்கங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/n82jthnv/
MLA
"மஞ்சள் பக்கங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n82jthnv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment