{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "n82jthnv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/n82jthnv/", "kind": "word", "headword": "மஞ்சள் பக்கங்கள்", "romanization": "mañcaḷ pakkaṅkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:55.320024+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. சன்சாஃப்ட் (சன் மைக் ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் மென்பொருள் பிரிவு) வழங்கிய யூனிக்ஸ் பயன்கூறின் பழைய பெயர். ஒரு பிணையத் திலுள்ள வளங்களின் பெயர்களையும் இருப்பிடங்களையும் கொண்ட ஒரு மையத் தரவு தளத்தைப் பராமரிக்கும் மென்பொருள். எந்தக் கணுக் கணினியில் இருப்பினும், பெயரைக் கொண்டு வளத்தைக் கண் டறிந்து இயக்கும் ஆற்றல் பெற்றது. இப்போது இப்பயன்கூறு நிஸ் (NIS-Network Information Service- பிணையத் தகவல் சேவை) என்று அழைக்கப்படுகிறது. 2. அனைத்து களப்பெயர்கள் அவற்றின் ஐபி முகவரிகளையும் கொண்ட இன்டர் நிக் பதிவுச் சேவையின் தரவு தளம் காண்க : IP Address, Domain Names 3. இணைய வணிகமுறை அடைவுச் சேவைகளையும் இது குறிக்கும். சில அச்சிலும், சில மின்னணு வடிவிலும் உள்ளன. சில இரு வடிவங்களிலும் நிலவுகின்றன.", "needs_definition": false, "gloss_en": "yellow pages", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1591"}]}}