அல்லிவட்டம்
allivaṭṭam
பொருள்கள் · Senses
1.
பூவின் இதழ்
2.
பூவின் இரண்டாமடுக்கு இதில் அல்லிகள் நிறமுள்ளதாக இருக்கும்.இவ்வட்டம் தன் உள்ளுறுப்புகளுக்குப் பாதுகாப்பளிப்பது. நிறங்களால் பூச்சிகளைக் கவர்வது. பச்சையத்தினால் ஒளிச் சேர்க்கை நடத்துவது. இதன் முக்கிய மூன்று வகைகள்: 1. இயல்பானவை 2. ஒழுங்குள்ளவை 3. ஒழுங்கற்றவை. இம்மூன்றும் மேலும் பலவகைப்படும்
— corola
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n4w329zv/
தமிழ்“அல்லிவட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n4w329zv/APA
Oliyon Research. (2026). அல்லிவட்டம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/n4w329zv/MLA
"அல்லிவட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n4w329zv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment