{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/n4w329zv/", "data": {"id": "n4w329zv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/n4w329zv/", "kind": "word", "headword": "அல்லிவட்டம்", "romanization": "allivaṭṭam", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T19:02:27.777227+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பூவின் இதழ்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "அல்லிவட்டம்"}, {"n": 2, "definition_ta": "பூவின் இரண்டாமடுக்கு இதில் அல்லிகள் நிறமுள்ளதாக இருக்கும்.இவ்வட்டம் தன் உள்ளுறுப்புகளுக்குப் பாதுகாப்பளிப்பது. நிறங்களால் பூச்சிகளைக் கவர்வது. பச்சையத்தினால் ஒளிச் சேர்க்கை நடத்துவது. இதன் முக்கிய மூன்று வகைகள்: 1. இயல்பானவை 2. ஒழுங்குள்ளவை 3. ஒழுங்கற்றவை. இம்மூன்றும் மேலும் பலவகைப்படும்", "needs_definition": false, "gloss_en": "corola", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 103"}]}}