கணிப்பொறி வலையமைவுகள்

kaṇippoṟi valaiyamaivukaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவை இரண்டிற்கு மேற்பட்ட கணிப்பொறித் தொகுதிகளுக்கிடையே தகவல் தொடர்பு கொள்ள உதவுபவை. காட்டாக, ஓர் அலுவலகத்தில் பல கணிப்பொறிகளைக் கம்பிகள் மூலம் இணைத்து வலையமைவை உண்டாக்கலாம். இதற்கு ஊடகமாகப் பயன்படுவது தகவல் தொடர்பு வழியாகும். இந்த ஊடகம் பயனாளிகளின் எண்ணிக்கையை உறுதிசெய்து, அவர்கள் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளவும் உதவுவது — computer networks
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 54)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n2n7nkwp/

தமிழ்
“கணிப்பொறி வலையமைவுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n2n7nkwp/
APA
Oliyon Research. (2026). கணிப்பொறி வலையமைவுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/n2n7nkwp/
MLA
"கணிப்பொறி வலையமைவுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n2n7nkwp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment