{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/n2n7nkwp/", "data": {"id": "n2n7nkwp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/n2n7nkwp/", "kind": "word", "headword": "கணிப்பொறி வலையமைவுகள்", "romanization": "kaṇippoṟi valaiyamaivukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:15.008894+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவை இரண்டிற்கு மேற்பட்ட கணிப்பொறித் தொகுதிகளுக்கிடையே தகவல் தொடர்பு கொள்ள உதவுபவை. காட்டாக, ஓர் அலுவலகத்தில் பல கணிப்பொறிகளைக் கம்பிகள் மூலம் இணைத்து வலையமைவை உண்டாக்கலாம். இதற்கு ஊடகமாகப் பயன்படுவது தகவல் தொடர்பு வழியாகும். இந்த ஊடகம் பயனாளிகளின் எண்ணிக்கையை உறுதிசெய்து, அவர்கள் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளவும் உதவுவது", "needs_definition": false, "gloss_en": "computer networks", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 54"}]}}