எழுதகத் தடைக்கருவி

eḻutakat taṭaikkaruvi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திறப்புடைய குறுக்கு அடிக் கட்டையும், அலகுகளும் உடைய ஒரு தரைத் தடைக் கருவி. இதில், ஒரு கட்டுத் தளையினை அல்லது ஒரு மடிப்புச் சலாகையினைச் சார்ந்து ஒர் உறுதியான நிலையில் உலோகத் தகடு அமைந்திருக்கும். அதனைக் கொண்டு உலோகத்தை வளைக்கவோ மடிக்கவோ செய்யலாம் — cornice brake
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 192)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/myspkunq/

தமிழ்
“எழுதகத் தடைக்கருவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/myspkunq/
APA
Oliyon Research. (2026). எழுதகத் தடைக்கருவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/myspkunq/
MLA
"எழுதகத் தடைக்கருவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/myspkunq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment