{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/myspkunq/", "data": {"id": "myspkunq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/myspkunq/", "kind": "word", "headword": "எழுதகத் தடைக்கருவி", "romanization": "eḻutakat taṭaikkaruvi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:42.355273+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "திறப்புடைய குறுக்கு அடிக் கட்டையும், அலகுகளும் உடைய ஒரு தரைத் தடைக் கருவி. இதில், ஒரு கட்டுத் தளையினை அல்லது ஒரு மடிப்புச் சலாகையினைச் சார்ந்து ஒர் உறுதியான நிலையில் உலோகத் தகடு அமைந்திருக்கும். அதனைக் கொண்டு உலோகத்தை வளைக்கவோ மடிக்கவோ செய்யலாம்", "needs_definition": false, "gloss_en": "cornice brake", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 192"}]}}