கணிகங்கள்
kaṇikaṅkaḷ
பொருள்கள் · Senses
1.
தாவரக் கண்ணறைக் கணியத்தில் காணப்படும் உறுப்பிகள். திட்டமான இரட்டைப் படலத்தால் மூடப்பட்டுள்ளவை. இவை மூவகைப் படும் 1. பசுங்கணிகங்கள்: (குளோ ரோபிளாஸ்ட்ஸ்) இலையில் உள்ளவை. 2. நிறக்கணிகங்கள்: (குரோமோ பிளாஸ்ட்ஸ்) பூ அல்லிகள், 3. வெளிற் கணிகங்கள்: (லூக்கோபிளாஸ்ட்ஸ்) தரைகீழ்த்தண்டுகள் வேர்கள். இவை மூன்றும் ஒத்த அமைப் புடையவை. ஒன்று மற்றொன் றாக மாறவல்லது.ஒளி இல்லை எனில் பசுங்கணிகங்கள் வெளிற் கணிகங்களாகும். கதிரவன் ஒளி யில் வெளிற் கணிகங்களும் பசுங் கணிகங்ளாகும். கனிகளில் பசுங் கணிகங்கள் நிறக்கணிகங்களாகும்
— plastids
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/my8gdvtf/
தமிழ்“கணிகங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/my8gdvtf/APA
Oliyon Research. (2026). கணிகங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/my8gdvtf/MLA
"கணிகங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/my8gdvtf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment