{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/my8gdvtf/", "data": {"id": "my8gdvtf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/my8gdvtf/", "kind": "word", "headword": "கணிகங்கள்", "romanization": "kaṇikaṅkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:57.832472+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தாவரக் கண்ணறைக் கணியத்தில் காணப்படும் உறுப்பிகள். திட்டமான இரட்டைப் படலத்தால் மூடப்பட்டுள்ளவை. இவை மூவகைப் படும் 1. பசுங்கணிகங்கள்: (குளோ ரோபிளாஸ்ட்ஸ்) இலையில் உள்ளவை. 2. நிறக்கணிகங்கள்: (குரோமோ பிளாஸ்ட்ஸ்) பூ அல்லிகள், 3. வெளிற் கணிகங்கள்: (லூக்கோபிளாஸ்ட்ஸ்) தரைகீழ்த்தண்டுகள் வேர்கள். இவை மூன்றும் ஒத்த அமைப் புடையவை. ஒன்று மற்றொன் றாக மாறவல்லது.ஒளி இல்லை எனில் பசுங்கணிகங்கள் வெளிற் கணிகங்களாகும். கதிரவன் ஒளி யில் வெளிற் கணிகங்களும் பசுங் கணிகங்ளாகும். கனிகளில் பசுங் கணிகங்கள் நிறக்கணிகங்களாகும்", "needs_definition": false, "gloss_en": "plastids", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 337"}]}}