பகுப்புப் பொறிப்புக் கட்டை

pakuppup poṟippuk kaṭṭai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெரிய வட்டத் தகடுகளின் விளிம்புகளை வெட்டுதல். மின்னகங்களுக்குத் துளையிடுதல் போன்ற சில்வகை வேலைப்பாடுகளுக்குச் சிலசமயம் பகுப்புப் பொறிப்புக் கட்டை பயன்படுத்தப் படுகிறது. இதில் ஒரு சுழலும் பொறிப்புக் கட்டை அமைந்திருக்கும். இது அழுத்து பொறியில் ஒவ்வொரு முறையும் அழுந்தும்போது படிப்படியாக விளிம்புத்தடம் பொறிக்கப்படுகிறது — iodex die
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 361)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/msz4yfey/

தமிழ்
“பகுப்புப் பொறிப்புக் கட்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/msz4yfey/
APA
Oliyon Research. (2026). பகுப்புப் பொறிப்புக் கட்டை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/msz4yfey/
MLA
"பகுப்புப் பொறிப்புக் கட்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/msz4yfey/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment