{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/msz4yfey/", "data": {"id": "msz4yfey", "url": "https://nigandu.oliyonresearch.com/e/msz4yfey/", "kind": "word", "headword": "பகுப்புப் பொறிப்புக் கட்டை", "romanization": "pakuppup poṟippuk kaṭṭai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:08.938179+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பெரிய வட்டத் தகடுகளின் விளிம்புகளை வெட்டுதல். மின்னகங்களுக்குத் துளையிடுதல் போன்ற சில்வகை வேலைப்பாடுகளுக்குச் சிலசமயம் பகுப்புப் பொறிப்புக் கட்டை பயன்படுத்தப் படுகிறது. இதில் ஒரு சுழலும் பொறிப்புக் கட்டை அமைந்திருக்கும். இது அழுத்து பொறியில் ஒவ்வொரு முறையும் அழுந்தும்போது படிப்படியாக விளிம்புத்தடம் பொறிக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "iodex die", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 361"}]}}