வட்டத் திறப்பு

vaṭṭat tiṟappu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நடுச்செவிக்கும் உட்செவிக்கும் இடையிலுள்ள படலம் சூழ்நீரில் (பெரிலிம்ப்) ஏற்படும் அழுத்த மாற்றங்களை ஈடுசெய்ய முன்னும் பின்னும் நகர்வது. முட்டை வடிவத்திறப்பின் அதிர்வுகளால் இம்மாற்றங்கள் ஏற்படுதல் — fenestra rotunda
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 162)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mq9khbkx/

தமிழ்
“வட்டத் திறப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mq9khbkx/
APA
Oliyon Research. (2026). வட்டத் திறப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mq9khbkx/
MLA
"வட்டத் திறப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mq9khbkx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment