{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "mq9khbkx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mq9khbkx/", "kind": "word", "headword": "வட்டத் திறப்பு", "romanization": "vaṭṭat tiṟappu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:35.686987+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நடுச்செவிக்கும் உட்செவிக்கும் இடையிலுள்ள படலம் சூழ்நீரில் (பெரிலிம்ப்) ஏற்படும் அழுத்த மாற்றங்களை ஈடுசெய்ய முன்னும் பின்னும் நகர்வது. முட்டை வடிவத்திறப்பின் அதிர்வுகளால் இம்மாற்றங்கள் ஏற்படுதல்", "needs_definition": false, "gloss_en": "fenestra rotunda", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 162"}]}}