மகாபாரதக் கதை மாந்தருள் ஒருவன். பாண்டு மன்னனுக்குக் குந்தி தேவியிடம் பிறந்த ஐந்து மக்களுள் முதலாமவன். இவன் தருமபுத்திரன், தருமர் என்றும் அழைக்கப்படுவான். காண்க: தருமன்.