உதிட்டிரன்
utiṭṭiraṉ
மகாபாரதக் கதை மாந்தருள் ஒருவன்.
மகாபாரதக் கதை மாந்தருள் ஒருவன். பாண்டு மன்னனுக்குக் குந்தி தேவியிடம் பிறந்த ஐந்து மக்களுள் முதலாமவன். இவன் தருமபுத்திரன், தருமர் என்றும் அழைக்கப்படுவான். காண்க: தருமன்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 905)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mnvrvxjf/
தமிழ்“உதிட்டிரன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/mnvrvxjf/APA
Oliyon Research. (2026). உதிட்டிரன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mnvrvxjf/MLA
"உதிட்டிரன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/mnvrvxjf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment