{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mnvrvxjf/", "data": {"id": "mnvrvxjf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mnvrvxjf/", "kind": "article", "headword": "உதிட்டிரன்", "romanization": "utiṭṭiraṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:51.077476+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "மகாபாரதக் கதை மாந்தருள் ஒருவன்.", "body_ta": "மகாபாரதக் கதை மாந்தருள் ஒருவன். பாண்டு மன்னனுக்குக் குந்தி தேவியிடம் பிறந்த ஐந்து மக்களுள் முதலாமவன். இவன் தருமபுத்திரன், தருமர் என்றும் அழைக்கப்படுவான். காண்க: தருமன்."}}