ஒரே நிறக் காட்சித்திரை

orē niṟak kāṭcittirai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மாறுபட்டதொரு கறுப்பு வண்ணம் பின்னணியில் தனியொரு வண்ண (வெள்ளை, அம்பர், அல்லது பச்சை) எழுத்துகளைக் காட்சியாகக் காட்டும் ஒரு தனிவகைக் காட்சித்திரை. இதனால் மிகக் கூர்மை வாய்ந்த தெளிவான காட்சி உருவாகிறது. எனவே மிகஎளிதாகப் படிக்க முடிகிறது. பெரும்பாலும் சொல்செயலி பயன்பாடுகள், வணிகப் பொறியமைவுகள் கல்விச் சாதனங்கள் போன்ற கணினி சேர் முனையங்கள் பல மணி நேரம் தேவைப்படுகிற, ஆனால் பல வண்ணக்காட்சிகள் தேவைப்படாத பயன்பாடுகளில் இது பயன்படுத்தப்படுகிறது — monochrome monitor
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: ஒரே நிறத் திரை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 954)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mngpjq82/

தமிழ்
“ஒரே நிறக் காட்சித்திரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mngpjq82/
APA
Oliyon Research. (2026). ஒரே நிறக் காட்சித்திரை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mngpjq82/
MLA
"ஒரே நிறக் காட்சித்திரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mngpjq82/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment