{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mngpjq82/", "data": {"id": "mngpjq82", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mngpjq82/", "kind": "word", "headword": "ஒரே நிறக் காட்சித்திரை", "romanization": "orē niṟak kāṭcittirai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:01.906651+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மாறுபட்டதொரு கறுப்பு வண்ணம் பின்னணியில் தனியொரு வண்ண (வெள்ளை, அம்பர், அல்லது பச்சை) எழுத்துகளைக் காட்சியாகக் காட்டும் ஒரு தனிவகைக் காட்சித்திரை. இதனால் மிகக் கூர்மை வாய்ந்த தெளிவான காட்சி உருவாகிறது. எனவே மிகஎளிதாகப் படிக்க முடிகிறது. பெரும்பாலும் சொல்செயலி பயன்பாடுகள், வணிகப் பொறியமைவுகள் கல்விச் சாதனங்கள் போன்ற கணினி சேர் முனையங்கள் பல மணி நேரம் தேவைப்படுகிற, ஆனால் பல வண்ணக்காட்சிகள் தேவைப்படாத பயன்பாடுகளில் இது பயன்படுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "monochrome monitor", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["ஒரே நிறத் திரை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 954"}]}}