எழுத்து வரை கலை

eḻuttu varai kalai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அகர வரிசை எழுத்துகளைப் போல வரைகலையை உருவாக்க சிறப்பு சமிக்ஞைகளை ஒன்றாகக் கோர்த்தல். சான்றாக, தொடரும் எழுத்து வரைகலையினைப் பயன்படுத்தி படிவங்கள், வரைபடம் மற்றும் எளிய வரைகலைகள் அச்சிடப்படுகின்றன. அஸ்கி (ASCII) எழுத்துகளின் பகுதியாக இவை அமைகின்றன — character graphics
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 129)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m9en78q5/

தமிழ்
“எழுத்து வரை கலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m9en78q5/
APA
Oliyon Research. (2026). எழுத்து வரை கலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m9en78q5/
MLA
"எழுத்து வரை கலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m9en78q5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment