{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/m9en78q5/", "data": {"id": "m9en78q5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/m9en78q5/", "kind": "word", "headword": "எழுத்து வரை கலை", "romanization": "eḻuttu varai kalai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:19.424453+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அகர வரிசை எழுத்துகளைப் போல வரைகலையை உருவாக்க சிறப்பு சமிக்ஞைகளை ஒன்றாகக் கோர்த்தல். சான்றாக, தொடரும் எழுத்து வரைகலையினைப் பயன்படுத்தி படிவங்கள், வரைபடம் மற்றும் எளிய வரைகலைகள் அச்சிடப்படுகின்றன. அஸ்கி (ASCII) எழுத்துகளின் பகுதியாக இவை அமைகின்றன", "needs_definition": false, "gloss_en": "character graphics", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 129"}]}}