ஆர்க்கன்சா
ārkkaṉcā
ஆர்க்கன்சா (Arkansas) அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒன்று.
ஆர்க்கன்சா (Arkansas) அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒன்று. இதன் நிலவளப் பெருமையால் இதற்கு அதிசயநாடு என்று பெயரிட்டுள்ளனர். இங்கு மரமடர்ந்த காடுகள் நிரம்ப உண்டு. அரிசி, பருத்தி முதலியவை முக்கியமான விளைபொருள்கள். பெட்ரோலியம் முக்கியமான தாதுப் பொருள். 1872 லிருந்து இங்கு ஒரு பல்கலைக்கழகம் இருந்து வருகிறது. பரப்பு: 52,675 ச. மைல். மக் : 19.09.511 (1950).
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 448)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m4phxw2h/
தமிழ்“ஆர்க்கன்சா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m4phxw2h/APA
Oliyon Research. (2026). ஆர்க்கன்சா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m4phxw2h/MLA
"ஆர்க்கன்சா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m4phxw2h/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment