ஆக்காட்ஸ்க் கடல்
ākkāṭsk kaṭal
ஆக்காட்ஸ்க் கடல் (Okhotsk sea) சோவியத் யூனியனுடைய கீழ் எல்லையாகப் பசிபிக் சமுத்திரத்திலுள்ளது, அயிரம் மைல் நீளமும், அறுநூறு மைல் அகலமும் உள்ளது.
ஆக்காட்ஸ்க் கடல் (Okhotsk sea) சோவியத் யூனியனுடைய கீழ் எல்லையாகப் பசிபிக் சமுத்திரத்திலுள்ளது, அயிரம் மைல் நீளமும், அறுநூறு மைல் அகலமும் உள்ளது. நவம்பர் முதல் ஏப்ரல் வரை பனிக்கட்டியால் மூடப்பட்டிருக்கும். சிறு நதிகள் வந்து சேர்கின்றன. இது வியாபாரக் கப்பல்கள் போவதற்குப் பயன்படுகிறது. பரப்பு: சு. 5,82,000 ச. மைல், மிக அதிக ஆழம் 10,554 அடி.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 343)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m45k6qs4/
தமிழ்“ஆக்காட்ஸ்க் கடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m45k6qs4/APA
Oliyon Research. (2026). ஆக்காட்ஸ்க் கடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m45k6qs4/MLA
"ஆக்காட்ஸ்க் கடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m45k6qs4/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment