தக்கைமரம்

takkaimaram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மேற்கிந்தியத் தீவுகளிலும், மத்திய அமெரிக்காவிலும் வளரும் ஒரு வகை மரம். இதன் கட்டமைப்பு ஒரளவுக்கு எலுமிச்சை மரத்தையும் நெட்டிலிங்க மரத்தையும் ஒத்திருக்கும். இது மிகவும் இலேசானது; அதேசமயம் வன்மை வாய்ந்தது. எனவே, இது விமானங்கள் செய்வதற்கு உகந்த மரமாகப் பயன்படுகிறது — balsa
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 78)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m37q34xt/

தமிழ்
“தக்கைமரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m37q34xt/
APA
Oliyon Research. (2026). தக்கைமரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m37q34xt/
MLA
"தக்கைமரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m37q34xt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment