{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/m37q34xt/", "data": {"id": "m37q34xt", "url": "https://nigandu.oliyonresearch.com/e/m37q34xt/", "kind": "word", "headword": "தக்கைமரம்", "romanization": "takkaimaram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:25.819834+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மேற்கிந்தியத் தீவுகளிலும், மத்திய அமெரிக்காவிலும் வளரும் ஒரு வகை மரம். இதன் கட்டமைப்பு ஒரளவுக்கு எலுமிச்சை மரத்தையும் நெட்டிலிங்க மரத்தையும் ஒத்திருக்கும். இது மிகவும் இலேசானது; அதேசமயம் வன்மை வாய்ந்தது. எனவே, இது விமானங்கள் செய்வதற்கு உகந்த மரமாகப் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "balsa", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 78"}]}}