துவள் இணைப்பி

tuvaḷ iṇaippi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துவள்கின்ற உருண்டை இணைப்பி. இதில் தண்டின் முனைகளுடன இணைக்கப்பட்டுள்ள இரு வட்டத் தகடுகள் அமைந்திருக்கும். இந்த தகடுகள் அவற்றின் முகப்புகளுக் கிடையில் வைக்கப்படும் உருண்டையில் சுழலும் வண்ணம் அம்முகப்புகளில் புழை செய்யப்பட்டிருக்கும் — flexible coupling
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 285)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m2prs7pc/

தமிழ்
“துவள் இணைப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m2prs7pc/
APA
Oliyon Research. (2026). துவள் இணைப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m2prs7pc/
MLA
"துவள் இணைப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m2prs7pc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment