{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/m2prs7pc/", "data": {"id": "m2prs7pc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/m2prs7pc/", "kind": "word", "headword": "துவள் இணைப்பி", "romanization": "tuvaḷ iṇaippi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:57.059567+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "துவள்கின்ற உருண்டை இணைப்பி. இதில் தண்டின் முனைகளுடன இணைக்கப்பட்டுள்ள இரு வட்டத் தகடுகள் அமைந்திருக்கும். இந்த தகடுகள் அவற்றின் முகப்புகளுக் கிடையில் வைக்கப்படும் உருண்டையில் சுழலும் வண்ணம் அம்முகப்புகளில் புழை செய்யப்பட்டிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "flexible coupling", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 285"}]}}