ஒருபோகு ஓட்டம்

orupōku ōṭṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு புதிய பொறியமைவினை அல்லது செயல்முறையினை பழைய பொறி யமைவுக்கு இணையாக ஒட்டுதல். இது எளிதான அனுப்பீட்டுக்கும் பிழையின்றி மாற்றம் செய்வதற்கும் உதவுகிறது. — parallel run
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: இணையோட்டம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1082)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kw7xa9kk/

தமிழ்
“ஒருபோகு ஓட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kw7xa9kk/
APA
Oliyon Research. (2026). ஒருபோகு ஓட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kw7xa9kk/
MLA
"ஒருபோகு ஓட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kw7xa9kk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment