தேடல் · Search: இணையோட்டம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

ஒருபோகு ஓட்டம் orupōku ōṭṭam variant
ஒரு புதிய பொறியமைவினை அல்லது செயல்முறையினை பழைய பொறி யமைவுக்கு இணையாக ஒட்டுதல். இது எளிதான அனுப்பீட்டுக்கும் பிழையின்றி மாற்றம் செய்வதற்கும் உதவுகிறது. — parallel run
இணையம் iṇaiyam similar
பெயர்ச்சொல் — internet, Unknown
இணையுறுப்பு ஒட்டம் iṇaiyuṟuppu oṭṭam similar
இணையொத்த உறுப்புகள் பிறப்பி லேயே ஒட்டிக் கொண்டிருத்தல். — connation
சோதனையோட்டம் cōtaṉaiyōṭṭam similar
ஒரு நிரல் தொடர் சரியாக இயக்கப்படுகிறதா என்பதை சோதிப்பதற்கான ஒட்டம். சோதனை ஒட்டத்தின்போது, வெளியாகும் முடிவுகள் ஏற்கனவே உருவாக்கப்பட்ட முடிவுகளுடன் ஒப்பிடப்படும் — test run
இணையொப்பு iṇaiyoppu similar
Paired comparison
கையோட்டம் kaiyōṭṭam பெயர்ச்சொல் · Noun similar
(கை+ஓட்டம்)