மிகைமை
mikaimai
பொருள்கள் · Senses
1.
1. ஒரு பொறியமைவில் ஒருகூறு தவறாக இயங்கும்போது, அந்தப் பொறியமைவு செயலிழந்து போவதைத் தடுப்பதற்காக ஒரு கூறினை இரட்டிப்பாக்குதல். 2. பல்வேறு கோப்புகளிடையே தரவுகளைத் திரும்ப இடம்பெறச் செய்தல். இது சில சமயம் தேவையாக இருக்கும், ஆனால், பெரும்பாலும் விரும்பத் தக்கதன்று
— redundance
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ktrgrqrg/
தமிழ்“மிகைமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ktrgrqrg/APA
Oliyon Research. (2026). மிகைமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ktrgrqrg/MLA
"மிகைமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ktrgrqrg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment