தேடல் · Search: மிகையாக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
21 இல் 1–21 · 1–21 of 21
1. ஒரு பொறியமைவில் ஒருகூறு தவறாக இயங்கும்போது, அந்தப் பொறியமைவு செயலிழந்து போவதைத் தடுப்பதற்காக ஒரு கூறினை இரட்டிப்பாக்குதல். 2. பல்வேறு கோப்புகளிடையே தரவுகளைத் திரும்ப இடம்பெறச்… — redundance
படபடத்துக் கொண்டிருத்தல், வலுச்சண்டைக்குப் போதல் கேடு விளைவித்தல் போன்ற அதீத நடவடிக்கையில் ஈடுபடுதல். — hyperactivity
பல கருவியமைப்புகளை ஒரே வேலையைச் செய்யுமாறு செய்தல். இதன் நோக்கம் இவ்வேலையின் துல்லியத்தை உயர்த்துவதே — redundancy
பெரும்பாலும் 2-4 வயதுக் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய். இந்நோய் கண்ட குழந்தைகளுக்கு மன வளர்ச்சி மெதுவாக நடைபெறும். அளவுக்கு மீறிய முரட்டுத்தனம் ஏற்படும். அச்சமின்மையும், எந்தத் தண்டனையும் அஞ்… — hyperkinetic syndrome
நகங்கள் அளவுக்கு அதிகமாக வளர்தல் — hyperonychia
நிறமியாக்கம் அளவுக்கு அதிகமாக நடைபெறுதல் — hyperpigmentation
மேன்மை, உயர்வு, கல்விகேள்விகளில் மேலான நிலை
ஒரு எல்லைக்குள் சான்றாக Intra office என்பது ஒரு அலுவலகத்துக்குள்ளேயே நடைபெறும் இயக்கங்கள் — Intra
காண்க: கைராசி
தசையின் மிகை இயக்கத்தைக் காட்டும் நோய் — hyperdynamia
நகை மளிகை.
போர்க்களம்
Lateral movement
பாதுகாப்பாக இயங்குவதற்குத் தேவையான அளவுக்கு அதிகமாக ஓர் எஞ்சின் சூடாதல். இது பொதுவாக் குளிர்விக்கும் முறையில் ஏற்பட்டுள்ள கோளாறு அல்லது குறைவான மசகிடல் காரணமாக ஏற்படலாம் — overheating
Bonus
ஒரு மின் கடத்தியின் வழியே மின்னோட்டத்தைச் செலுத்தி அம்மின்னோட்டத்தை நிலை பெறச் செய்யும் விசை. இது ஒல்ட்டுகளில் அளவிடப்படும் — electro motive
*(தமி)
மெதுவாகத் தளர்ச்சியுறும் தன்மையினால் மின்னகத்தின் செப்புத் திசைமாற்றிச் சலாகைகளை விட அதிகத் திறனுடைய அப்பிரகம் — high mica
வணிகத்தைக் கையகப்படுத்தல். ஒரு நிறுமம் முன்னரே நடந்து கொண்டிருக்கும் கூட்டு நிறுவனத்தையோ நிறுமத்தையோ வாங்குதல் வணிகக் கையகமாக்கம் எனப்படும் — acquisition
சாலையில் இயல்பான வேகத்தில் ஒடுவதற்கான் வேக மாற்றப்பல்லிணைகள் உள்ள நிலைக்கும் வேகமாகச் செல்வதற்காக வணரிச் சுழல்தண்டிலிருந்து இயக்கச்சுழல் தண்டுக்கு மாறும் நிலைக்கும் உள்ள விகிதம் — high speed
மூளை செயற்படுதல், மனதின் செயற்பாடு; எண்ணம் — cerebration