குறிஞ்சிப் பாட்டு

kuṟiñcip pāṭṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
*(தமி) - குறிஞ்சிப் பாட்டு (பெ ) - இந்நூல் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறிஞ்சிப் பாட்டு)
2.
சங்கம் மருவிய பத்துப் பாட்டு என்னும் தொகை நூல்களுள் ஒன்று. இதனைப் பெரிய குறிஞ்சி என்றும் கூறுவர். வடமொழி உணர்ந்த வடநாட்டு மன்னன் பிருகதத்தன் தமிழ்மொழியின் சுவையை உணரக் கபிலரால் பாடப்பட்ட நூல். இதனால், பல வகை மலர்களின் பெயரை அறியலாம். 261 அடிகளைக்கொண்ட ஆசிரியப் பாவால் ஆனது. இது கடைச்சங்க காலத்தது. மாலைக் காலத்தில் பறவைகளும் விலங்குகளும் தம் தம் இருப்பிடம் வந்து சேரும் நிகழ்ச்சிகளையும் அப்போது மக்கள் செய்யும் செயல்களையும்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 482)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kstjm477/

தமிழ்
“குறிஞ்சிப் பாட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kstjm477/
APA
Oliyon Research. (2026). குறிஞ்சிப் பாட்டு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/kstjm477/
MLA
"குறிஞ்சிப் பாட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kstjm477/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment