{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kstjm477/", "data": {"id": "kstjm477", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kstjm477/", "kind": "word", "headword": "குறிஞ்சிப் பாட்டு", "romanization": "kuṟiñcip pāṭṭu", "pos": "", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:52:57.937277+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "*(தமி) - குறிஞ்சிப் பாட்டு (பெ ) - இந்நூல் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "குறிஞ்சிப் பாட்டு"}, {"n": 2, "definition_ta": "சங்கம் மருவிய பத்துப் பாட்டு என்னும் தொகை நூல்களுள் ஒன்று. இதனைப் பெரிய குறிஞ்சி என்றும் கூறுவர். வடமொழி உணர்ந்த வடநாட்டு மன்னன் பிருகதத்தன் தமிழ்மொழியின் சுவையை உணரக் கபிலரால் பாடப்பட்ட நூல். இதனால், பல வகை மலர்களின் பெயரை அறியலாம். 261 அடிகளைக்கொண்ட ஆசிரியப் பாவால் ஆனது. இது கடைச்சங்க காலத்தது. மாலைக் காலத்தில் பறவைகளும் விலங்குகளும் தம் தம் இருப்பிடம் வந்து சேரும் நிகழ்ச்சிகளையும் அப்போது மக்கள் செய்யும் செயல்களையும்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 482"}]}}