உலர் வட்டு ஊடிணைப்பி
ular vaṭṭu ūṭiṇaippi
பொருள்கள் · Senses
1.
இதில் இயக்கு வட்டுகள் இரு புறங்களிலும் ஒர் உராய்வுப் பொருளால் மூடப்ப்ட்டிருக்கும். எஞ்சினின் சமனுருள் சக்கரத்துடன் பொருத்தப்பட்டி ருக்கும் ஊடிணைப்பி வளையத்திலுள்ள விசைகள் மூலம் இவை இயக்கப்படுகின்றன. இதில் ஊடிணைப்பி முகப்புகளில் எண்ணையோ பசையோ படக் கூடாது என்பதால் 'உலர்' என்னும் அடைமொழி சேர்க்கப்பட்டுள்ளது
— dry disk clutch
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ksrfxum6/
தமிழ்“உலர் வட்டு ஊடிணைப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ksrfxum6/APA
Oliyon Research. (2026). உலர் வட்டு ஊடிணைப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ksrfxum6/MLA
"உலர் வட்டு ஊடிணைப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ksrfxum6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment