{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ksrfxum6/", "data": {"id": "ksrfxum6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ksrfxum6/", "kind": "word", "headword": "உலர் வட்டு ஊடிணைப்பி", "romanization": "ular vaṭṭu ūṭiṇaippi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:49.737900+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இதில் இயக்கு வட்டுகள் இரு புறங்களிலும் ஒர் உராய்வுப் பொருளால் மூடப்ப்ட்டிருக்கும். எஞ்சினின் சமனுருள் சக்கரத்துடன் பொருத்தப்பட்டி ருக்கும் ஊடிணைப்பி வளையத்திலுள்ள விசைகள் மூலம் இவை இயக்கப்படுகின்றன. இதில் ஊடிணைப்பி முகப்புகளில் எண்ணையோ பசையோ படக் கூடாது என்பதால் 'உலர்' என்னும் அடைமொழி சேர்க்கப்பட்டுள்ளது", "needs_definition": false, "gloss_en": "dry disk clutch", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 240"}]}}