உடல் உருக்கி நோய்

uṭal urukki nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடல் நலக்கோளாறு, ஊட்டச் சத்துக் குறைபாடு, பொதுவான உடல்நோய்நிலை ஆகியவற்றைக் குறிக்கும் சொல். உடல் மெலிதல், மேல்தோல் வெளியேறுதல், கண்களின் ஒளி குன்றுதல் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும் — cachexia
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: உடல் மிகை மெலிவு, கடு நலிவு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 236)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kqnc7hyj/

தமிழ்
“உடல் உருக்கி நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kqnc7hyj/
APA
Oliyon Research. (2026). உடல் உருக்கி நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kqnc7hyj/
MLA
"உடல் உருக்கி நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kqnc7hyj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment