{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "kqnc7hyj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kqnc7hyj/", "kind": "word", "headword": "உடல் உருக்கி நோய்", "romanization": "uṭal urukki nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:53.274012+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உடல் நலக்கோளாறு, ஊட்டச் சத்துக் குறைபாடு, பொதுவான உடல்நோய்நிலை ஆகியவற்றைக் குறிக்கும் சொல். உடல் மெலிதல், மேல்தோல் வெளியேறுதல், கண்களின் ஒளி குன்றுதல் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்", "needs_definition": false, "gloss_en": "cachexia", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["உடல் மிகை மெலிவு", "கடு நலிவு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 236"}]}}