குறுக்கெழுத்து

kuṟukkeḻuttu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கருப்பும் வெள்ளையுமாய் இருக்கும் சதுரங்களில் சொற்களை நிரப்பி விளையாடும் ஒரு வார்த்தைப் புதிர். பொதுவாக, செய்தித்தாள்களில் இவை இடம்பெறும். — crossword
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறுக்கெழுத்து)
2.
மூளையின் செயல்திறனை சோதிப்பதற்கான விளையாட்டகவும் இது உள்ளது
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறுக்கெழுத்து)
3.
இந்தவகையான விளையாட்டு பெரும்பாலும் நான்கு முக்கிய கூறுகளை உள்ளடுக்கியே உள்ளது.அவை, 1.இடமிருந்து வலம், 2.வலமிருந்து இடம் , 3.மேலிருந்து கீழ், 4.கீழிருந்து மேல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறுக்கெழுத்து)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kntbpjds/

தமிழ்
“குறுக்கெழுத்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kntbpjds/
APA
Oliyon Research. (2026). குறுக்கெழுத்து. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/kntbpjds/
MLA
"குறுக்கெழுத்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kntbpjds/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment