{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kntbpjds/", "data": {"id": "kntbpjds", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kntbpjds/", "kind": "word", "headword": "குறுக்கெழுத்து", "romanization": "kuṟukkeḻuttu", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-22T11:58:47.499621+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கருப்பும் வெள்ளையுமாய் இருக்கும் சதுரங்களில் சொற்களை நிரப்பி விளையாடும் ஒரு வார்த்தைப் புதிர். பொதுவாக, செய்தித்தாள்களில் இவை இடம்பெறும்.", "needs_definition": false, "gloss_en": "crossword", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "குறுக்கெழுத்து"}, {"n": 2, "definition_ta": "மூளையின் செயல்திறனை சோதிப்பதற்கான விளையாட்டகவும் இது உள்ளது", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "குறுக்கெழுத்து"}, {"n": 3, "definition_ta": "இந்தவகையான விளையாட்டு பெரும்பாலும் நான்கு முக்கிய கூறுகளை உள்ளடுக்கியே உள்ளது.அவை, 1.இடமிருந்து வலம், 2.வலமிருந்து இடம் , 3.மேலிருந்து கீழ், 4.கீழிருந்து மேல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "குறுக்கெழுத்து"}]}}