நினைவுக்குறிப்பு

niṉaivukkuṟippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினி, விசைப் பலகை உட்பாட்டினை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருப்பதைக் குறிப்பதற்கான எழுத்து அல்லது செய்தி. பொதுவாக எந்தத் தரவுவைப் பதிவு செய்வது அல்லது எந்த நடவடிக்கையினை மேற்கொள்வது என்பதைப் பயன்படுத்துபவருக்குத் திரையில் காட்டுகிற எழுத்து. — prompt
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தூண்டு எழுத்து, நினைவூட்டுத் தூண்டல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1182)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kmm98sp9/

தமிழ்
“நினைவுக்குறிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kmm98sp9/
APA
Oliyon Research. (2026). நினைவுக்குறிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kmm98sp9/
MLA
"நினைவுக்குறிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kmm98sp9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment