{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kmm98sp9/", "data": {"id": "kmm98sp9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kmm98sp9/", "kind": "word", "headword": "நினைவுக்குறிப்பு", "romanization": "niṉaivukkuṟippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:17.553315+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினி, விசைப் பலகை உட்பாட்டினை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருப்பதைக் குறிப்பதற்கான எழுத்து அல்லது செய்தி. பொதுவாக எந்தத் தரவுவைப் பதிவு செய்வது அல்லது எந்த நடவடிக்கையினை மேற்கொள்வது என்பதைப் பயன்படுத்துபவருக்குத் திரையில் காட்டுகிற எழுத்து.", "needs_definition": false, "gloss_en": "prompt", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தூண்டு எழுத்து", "நினைவூட்டுத் தூண்டல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1182"}]}}