கொழுப்புச் சவ்வுப் பை

koḻuppuc cavvup pai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கொழுப்புத் துணை அடுக்கு உள்ள செயற்கையான கோள வடிவ சிறு சவ்வுப்பை, இது, உயிரணுவுக்குள் டிஎன்ஏ முதலியவற்றைச் செலுத்துவதற்கான செயற்கைச் சவ்வு மண்டலமாகச் செயற்படுகிறது. நச்சு மருந்துகளின் ஒரு மருந்து வழங்கீட்டு மண்டலமாகவும் இது செயற்படுகிறது — liposome
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 646)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kgzfncuc/

தமிழ்
“கொழுப்புச் சவ்வுப் பை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kgzfncuc/
APA
Oliyon Research. (2026). கொழுப்புச் சவ்வுப் பை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kgzfncuc/
MLA
"கொழுப்புச் சவ்வுப் பை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kgzfncuc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment