{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kgzfncuc/", "data": {"id": "kgzfncuc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kgzfncuc/", "kind": "word", "headword": "கொழுப்புச் சவ்வுப் பை", "romanization": "koḻuppuc cavvup pai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:54.817596+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கொழுப்புத் துணை அடுக்கு உள்ள செயற்கையான கோள வடிவ சிறு சவ்வுப்பை, இது, உயிரணுவுக்குள் டிஎன்ஏ முதலியவற்றைச் செலுத்துவதற்கான செயற்கைச் சவ்வு மண்டலமாகச் செயற்படுகிறது. நச்சு மருந்துகளின் ஒரு மருந்து வழங்கீட்டு மண்டலமாகவும் இது செயற்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "liposome", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 646"}]}}