கடுங்காரம்

kaṭuṅkāram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருவகை எரிமருந்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடுங்காரம்)
2.
ஒருவகை உப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடுங்காரம்)
3.
சாதிபத்திரி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடுங்காரம்)
4.
மிக்க உறைப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடுங்காரம்)
5.
உயிர்ப்பொருளான இழை மங்களை உரித்து தின்னும் எரிச்சல் தரும் பொருள். ஆறி வரும் புண்மீது முதலில் உருவாகும் புதுவளர்ச்சி. திசுக்கள், பால் உண்ணிகள் போன்ற மிகை வளர்ச்சிகளை நீக்குவதற்கு இது பயன்படுகிறது. கார்போலிக் அமிலம். கார் பன்டையாக்சைடுக் குழம்பு, வெள்ளி நைட்ரேட்டு ஆகியவை இவ்வகையைச் சேர்ந்த, மிகுதியாகப் பயன்படுத்தப்படும் பொருள்களாகும் — caustic
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: எரிகாரம், எரி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 267)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kfkvdwzb/

தமிழ்
“கடுங்காரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kfkvdwzb/
APA
Oliyon Research. (2026). கடுங்காரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/kfkvdwzb/
MLA
"கடுங்காரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kfkvdwzb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment