மீன் எலும்புப் பல்லிணை
mīṉ elumpup palliṇai
பொருள்கள் · Senses
1.
பல்லிணை முகப்பின் மையக்கோட்டிலிருந்து இருபுறமும் சாய்வாக இருக்கும் பற்களைக் கொண்ட ஒரு பல்லிணை. இதில் இரு அகச்சுருள் பல்லிணைகளில் இருப்பதுபோன்று, ஒன்று இடப்புறமும், ஒன்று வலப்புறமாகப் பற்கள் பொருத்தப்பட்டிருக்கும். சுரங்கங்களில் பயன்படும் கனரக எத்திரங்களில் இது பயன்படுத்தப்படுகிறது
— herringbone gear
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kcj8sgy8/
தமிழ்“மீன் எலும்புப் பல்லிணை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kcj8sgy8/APA
Oliyon Research. (2026). மீன் எலும்புப் பல்லிணை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kcj8sgy8/MLA
"மீன் எலும்புப் பல்லிணை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kcj8sgy8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment