{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kcj8sgy8/", "data": {"id": "kcj8sgy8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kcj8sgy8/", "kind": "word", "headword": "மீன் எலும்புப் பல்லிணை", "romanization": "mīṉ elumpup palliṇai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:05.732192+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பல்லிணை முகப்பின் மையக்கோட்டிலிருந்து இருபுறமும் சாய்வாக இருக்கும் பற்களைக் கொண்ட ஒரு பல்லிணை. இதில் இரு அகச்சுருள் பல்லிணைகளில் இருப்பதுபோன்று, ஒன்று இடப்புறமும், ஒன்று வலப்புறமாகப் பற்கள் பொருத்தப்பட்டிருக்கும். சுரங்கங்களில் பயன்படும் கனரக எத்திரங்களில் இது பயன்படுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "herringbone gear", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 340"}]}}