தானியங்கு முறை

tāṉiyaṅku muṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. நடைமுறை ஒன்றை தானியங்கு முறையில் செயல்படுத்துதல், 2. கருவி அல்லது நடைமுறை அல்லது முறைமையினை மனித நோக்கு, முயற்சி அல்லது முடிவுக்கு மாற்றாக, பொறியமைவு அல்லது மின்னணுவியல் கருவி மூலம் தானியங்கு முறையில் கட்டுப்படுத்தும் செயல் — automation
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தானியங்கி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 117)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k7vyvax8/

தமிழ்
“தானியங்கு முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k7vyvax8/
APA
Oliyon Research. (2026). தானியங்கு முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k7vyvax8/
MLA
"தானியங்கு முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k7vyvax8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment